கே .ஜி. எப். திரைப்படத்தில் ராக்கி கதாபாத்திரத்துக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் இவர்தானா ..? தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க .,

By admin on ஏப்ரல் 20, 2022

Spread the love

தென்னிந்திய சினிமாவில் நடிகர் ஆவது என்பதே சிரமமான ஒன்றாக இருக்கும் நிலையில் அதுவும் அக்ஷன் மற்றும் மாஸ் ஹீரோவாவது என்பது மிகவும் இயலாத ஒன்று. பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் இன்றளவும் அந்த பெயருக்கு ஏங்கி வரும் பிரபல நடிகர்கள் பலர் இப்படி இருக்கையில் நடித்த முதல் படத்திலேயே உலக அளவில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தவர் தான் பிரபல கன்னட நடிகர் யாஷ் ,

   

இவர் நடித்து வெளியான முதல் பாகம் பெரிய அளவிலான வெற்றியை அடைந்தது ,அதன் காரணத்தால் இரண்டாம் பாகத்தை இயங்கினார்கள் ,அந்த திரைப்படமும் தற்போது திரை அரங்கங்களில் வெற்றிகரமாக வெளியாகி வருகின்றது , நாளுக்கு நாள் கூட்டங்கள் அலைமோதி மோதி வருகின்றது , இதனால் வசூல் வேட்டைகளிலும் ஈடுபட்டு வருகின்றது ,

   

 

இந்த கே.ஜி .எப் திரைப்படத்தில் ராக்கி என்னும் கதாபாத்திரம் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது ,இதற்கு அவர் பேசும் கருத்துக்களும் ,வசனங்களும் கேட்டு இந்த திரைப்படத்திற்கு பலரும் இன்று வரையில் வருகை தந்து வருகின்றனர் , ஒரு கன்னட நடிகருக்கு தமிழ் நாட்டில் இவளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை அவரே நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார் ,அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்த ஆர்ட்டிஸ்ட் இவர்தான் ..