குஷி திரைப்படத்தின் 21 ஆண்டு நிறைவு நாளை கொண்டாடடிய நடிகை பூமிகா ,இணையத்தில் வெளியானது .,

By Archana on பிப்ரவரி 17, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை பூமிகா ,இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது ,இவர் தமிழ் சினிமாவில் பத்ரி என்ற படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் ,

   

இதனை அடுத்து ஜில்லுனு ஒரு காதல் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,ஆனால் இவரின் சினிமா பயணம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை, அதற்கு காரணம் 2007 ஆம் ஆண்டு பரத் என்னும் நபரை திருமணம் செய்து கொண்ட பூமிகா ,

   

சினிமா துறையை விட்டு இப்பொழுது விலகி இருக்கின்றார் ,தற்போது இவர் குஷி படம் வெளியாகி 21 ஆண்டுகளை கடந்த நிலையில் இவர் அந்த படத்தின் செலெப்ரட் செய்யும் வகையில் நடனம் ஆடியுள்ள வீடியோ ஒன்று இணையவாசிகளை கவர்ந்து வருகின்றது இதோ அந்த காணொளி உங்களுக்காக .,

 

author avatar
Archana