குழிபறித்ததை மேடையில் கூறிய நடிகர் விஜய்! கையெடுத்து கும்பிடும் விவேக்…. மீண்டும் வைரலாகும் காட்சி

By Archana

Published on:

நடிகர் விவேக்கின் மரம் நடும் செயல் குறித்து நடிகர் விஜய் பாராட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

பிகில் திரைப்பட நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய் மேடையில் விவேக் மரம் நடுவது குறித்து புகழ்ந்து பேசி இருந்தார்.அப்போது, பொதுவாகவே குழிபறிக்கும் வேலையே யாராவது செய்தால் அவர் மீது நமக்கு கோ பம் வரும்.

ஆனால், இவர் குழி பறிக்கும் போது மட்டும் இவர் மீது மரியாதை வருகின்றது என்று கூறியுள்ளார்.நடிகர் விவேக் யாரும் எதிர்பாராத விதமாக இயற்கை எய்திருப்பது எல்லோரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவருடைய உ டல் ம றைந்துவிட்டாலும் இவர் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றும் சமூக மாற்றத்துக்கான குரலாக காலம் கடந்தும் ஒலித்துகொண்டிருக்கும் என்பதில் துளியும் ச ந்தேகமில்லை.

 

author avatar
Archana