குக் வித் கோ மாளி Chef தாமுவின் மனைவி மற்றும் மகளை பார்த்தருக்கிறீர்களா நீங்க..? இவ்வளவு பெரிய மகளா..? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

By Archana

Published on:

குக் வித் கோ மாளி தான் தற்போது சின்னத்திரையில் அதிகம் ரசிகர்கள் ஈர்த்து வருகிறது. குக்கிங் ரியாலிட்டி ஷோவை இவ்வளவு காமெடியாக மாற்ற முடியுமா என்றால் பெரிய கேள்விக்குறி தான். அந்த விஷயத்தில் ரசிகர்களை கவர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

   

முதல் சீசசின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோ மாளி சீசன் 2, அதைவிட பல மடங்கு உச்சத்திற்கு சென்று வெற்றிபெற்றது.

குக் வித் கோ மாளியில் நடுவராக இருந்து வருபவர் செஃப் தாமு. அதற்கு முன்பே அவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மிகவும் பாப்புலர் ஆன ஒருவர் தான்.

Chef தாமுவின் மகளை சமீபத்தில் நாம் பார்த்திருப்போம். ஆனால் Chef தாமுவின் மனைவியை இதுவரை நாம் பார்த்திருக்க முடியாது.மனைவியின் புகைப்படம் இதோ

author avatar
Archana