குக் வித் கோ.மாளி 3வது சீசனில் கலந்துகொள்ள விரும்பாத பிரபலம் யாரு தெரியுமா…? அட இவங்களா : அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Archana

Published on:

விஜய் தொலைக்காட்சியை அதிகம் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது குக் வித் கோ.மாளி 2 நிகழ்ச்சி.

   

2 சீசன்கள் படு ஹிட்டடிக்க பிரபலங்கள் சிலர் அடுத்த சீசனுக்கு கலந்துகொள்ள போகலாமா என இப்போதே யோசித்து வருகிறார்கள்.

அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சி மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.அண்மையில் ரசிகர்கள் ஒருவர் பாடகி சுசித்ராவிடம் குக் வித் கோ.மாளி 3 நிகழ்ச்சி கலந்துகொள்ள வேண்டும், உங்களை விட மாட்டோம் என்றிருக்கிறார்.

அதற்கு சுசித்ரா, அப்படி ஒரு எண்ணம் இருந்தால் என்னை விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார்.பலர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போராடும் நிலையில் சுசித்ரா இப்படி கூறியிருப்பது அனைவருக்கும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட சுசித்ரா அதில் இருந்து வெளியே வந்ததும் கமல்ஹாசன் என சிலர் பற்றி பேசி பெரிய ச.ர்ச்சையில் சி.க்கியிருந்தார்.

author avatar
Archana