குக் வித் கோ மாளி பாபா பாஸ்கர் வெளியிட்ட வீடியோ.. என்ன ஒரு மனசு என புகழும் ரசிகர்கள் : இணையத்தில் வைரலாகும் வீடியோ

By Archana

Published on:

குக் வித் கோ மாளி 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் நடன மாஸ்டர் பாபா பாஸ்கர்.

   

இவர் நிகழ்ச்சியில் இருந்தாலே தனியாக தெரியும் அளவிற்கு ஏதாவது செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடுவார்.இந்த நிலையில், இந்த சீசன் 2 தற்போது நிறைவடைந்து கனி வெற்றியாளராக ஆன நிலையில், பலரும் இந்த ஷோவை மிஸ் செய்வதாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாபா பாஸ்கர், வாகன ஓட்டுனர்களிடம் வேண்டுகோள் விடுத்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதில், வெயில் காலங்களில் நிழலுக்காக வண்டிகளுக்கு அ டியில் சிறு சிறு விலங்குகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் வாகனத்தை எடுக்கும் முன்பு பார்த்துவிட்டு எடுக்கும்படி கேட்டுகொண்டுள்ளார்.

மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இவரின் மேல் இருந்த மரியாதை ரசிகர்கள் மத்தியில் உயர்ந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Cook With Comali (@pugazhsivangi_lub)

author avatar
Archana