தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனது 14 வயதினிலே நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ருத்திகா ,இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் ,ஆனால் அந்த படங்கள் எதுவும் இவருக்கு கை கொடுக்கவில்லை ,
இவர் குழந்தையிலேயே ஜோடியாக நடித்ததற்கு காரணம் ,இவர் ஒரு திரை குடும்பத்தை சேர்ந்தவர் 80 களில் மிக பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி ஆவார்,இவருக்கு பெரிய அளவில் வரவேற்பானது கிடைக்காததால் திரை உலகத்தை விட்டு விலகி இருந்தார்,
பல ஆண்டுகள் கழித்து பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தற்போது குக் வித் கோமாளி 3 என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்து வருகின்றார் ,இதன் மூலமாவது இவருக்கு படங்களில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது ,தற்போது இவரின் வீட்டை சுற்றி காண்பித்துள்ளார் .,