கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுப்பு..! – எவ்வளவு தெரியுமா..?

By Archana

Published on:

சிவகங்கை மா.வ.ட்டம் கீ.ழ.டி.யில் அ.க.ழாய்வு பணியின் போது முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கீழடியில் 7-வது கட்டமாக அகழாய்வு பணிகள் ந.ட.ந்து வருகின்றன. 3 கு.ழி.கள் தோ.ண்.டப்பட்டு ப.ரு.குநீர் கு.வ.ளை சு.டு.ம.ண்.ணால் செ.ய்.ய.ப்.பட்ட ம.ண்.க.ல.ன்கள்,

   

வட்ட வடிவிலான மூடிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்த நிலையில் முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

4 புள்ளி 5 சென்டி மீட்டர் நீளம் மற்றும் 1 புள்ளி 99 சென்டி மீட்டர் விட்டம் அளவு கொண்ட தங்கத்திலான கம்பி கண்டறியப்பட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

author avatar
Archana