நமக்கு விளையாட்டு ஒரு நல்ல பழக்கமாக இருந்து வருகின்றது ,இதனால் நமது உடல் எந்த ஒரு நோயும் இன்றி நன்னடராக வாழ உதவி செய்கின்றது இதனை பாரதியார் அந்த காலத்திலே கூறியுள்ளார் அண்ணல் அது சிறுவதர்களுக்கு மட்டும் பொருந்தாது நமது நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும் ,
திருவிழாக்காலங்களில் நமது மக்கள் அவர்களிடம் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து ,மிகுந்த சந்தோஷமான முறைகளில் திருவிழாக்களை கொண்டாடி வருகின்றனர் ,அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு வட நாட்டில் பெண்கள் அனைவரும் சேர்ந்து விளையாடி கபடி போட்டியானது நன்கு விறுவிறுப்பை கொடுத்துள்ளது ,
அதனை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்களில் ஒருவர் இந்த விளையாட்டு நிகழ்வை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இந்த பதிவானது அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது ,ஆண்களுக்கு சரிசமமாக விளையாடும் பெண்கள் ,இதோ அந்த பதிவு உங்களுக்காக .,