சமீப காலங்களாக கையில் மொபைல் போன் இல்லாத ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் ,இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எங்கு பார்த்தாலும் திரை உலகம் ஆயிற்று, இதனால் நன்மைகளும் உள்ளன தீமைகளும் உள்ளன, அதன் அடிப்படையில் சீனர்களால் உருவாக்கப்பட்ட செயலியான டிக் டாக் செயலி,
இதை எங்கு உபயோகிக்க வேண்டும் என்று கூட சிலருக்கு தெரியவில்லை அதன் வகையில் இதனால் ஆக்கப்பட்டவரும் உள்ளனர் அழிக்கப்பட்டவரும் உள்ளனர்,ஒரு சிலர் இதனை பள்ளிக்கூடங்களிலும்,பொது இடங்களிலும் உபயோகித்து பிறரை முகம் சுழிக்க வைக்கின்றனர் ,
இந்த செயலி மூலம் பிரபலமானவர்களும் பலர் உள்ளனர்,அண்மையில் இந்த செயலி இந்திய நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.பிரபல பாடலுக்கு வீடியோவை வெளியிட்டுள்ள பெண்கள் இது கூட நல்லா தான் இருக்கு என்று சிலர் பதிவு செய்து வருகின்றனர் ,இதோ உங்களுக்காக அந்த பதிவு .,