காதல் மன்னன் படத்தில் அஜித்தின் காதலி திலோத்தமாவா இது.. இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா!! தெரிந்ததால் ஷாக் ஆகிடுவீங்க!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட் சத்திர மாகவும் விளங்கி வருபர்களில் ஒருவர் தான் தல அஜித் குமார். அஜித் 1 மே 1971 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார் இவரது தந்தை பி.சுப்பிரமணியம் பாலக்காடு, கேரளா மற்றும் அவரது சிந்தி தாய் மோகினி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா பகுதியைச் சேர்ந்தவர். 1990 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான என் வீடு என் கனவர் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.அதன் பிறகு பல படங்கன் நடிதுள்ளர்.அவர் கதால் கோட்டாய் அவல் வருவாலா மற்றும் காதல் மன்னன் ஆகியோருடன் ஒரு கா தல் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார், மேலும் அ மர்கலம் திரைப்படத்திலிருந்து தொடங்கி ஒரு அ திரடி ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

அஜித்தின் இரட்டை சகோதரர்களின் இரட்டை சித்தரிப்பு அங்கு ஒருவர் காது கேளாதவர்-எஸ். ஜே. சூர்யாவின் வாலி அவரை முதன்முதலில் வென்றார். அதன்பிறகு மணமகளாய் உன்னை பார்த்த பின்னும் உன்னை சிறையெடுக்க மனம் துடிக்குதடி’’ என அல்டிமேட் ஸ்டார் அஜித் கா தல் மன்னனில் நா யகி மானுவைப் பார்த்து உருகுவார். அந்த கதா பாத்திரத் துக்கு கன கச்சிதமாக பொருந்தி இருப்பார் நடிகை மானு அவர்கள்.

தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என எதி ர்பார் க்கப் பட்ட மானு, அந்த படத்தோடு ஆளே காணாமல் போனார். அதுகுறித்து இப்போது சில வி சய ங்களை பகிர் ந்திருக் கிறார் மானு. 1998ல் கா தல் மன்னனின் நடித்தேன். ஆக்சுவலி நான் பரதநாட்டியம் கத்துகிட்டு இருக்கும்போது என்னோட குரு ஒருத்தர் மூலமா என்னை நடி க்க துக்கு நடிகர் விவேக் தான் கேட்டார். ஆனால் நான் சம்மதிக்கல. தொடர்ந்து கா தல் மன்னன் பாத்தோட புரொடியூசர் என்னோட கு ருவை வந்து பார் த்து கேட்டாரு.

என் குரு ட்ரை பண்ணி ப்பா ருன்னு சொ ன்னதால தான் சம் மதிச் சேன். கா தல் மன்னனில் நடிச்சது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏன்னா அஜித், விவேக், எஸ்.எஸ்.விஸ்வநாதன் எல்லாரும் பெரியநடிகர்கள். ஆனா எனக்கு நடிக்கத் தெரியாது. என்னால ரொம்ப நாள்கள் சூட்டிங்கூட லேட் ஆகிருக்கு. சினிமா இண் டஸ் ட்ரி யில் பெரிய இன் ரஸ் ட் இல் லாம த்தான் சூட்டிங் முடிஞ்சதும் என் சொந்த ஊருக்கு அ சா முக்கு போயிட்டேன்.

அசாமுக்கே வந்து பல டை ரக் டர்ஸ் என்னை நடிக்க கூப் பிட் டாங்க. ஆனா நான் சம்மதிக்கல. நடிகர் விஜயோட மேனே ஜர் கூட கூப்பிட்டு பேசு னாரு ஆனா நான் நடிக்க சம் மதி க்கல. நான் எவ்வளவு பெரிய வா ய்ப்பை யெல்லாம் தவற விட் டிருக் கேன்னு கொஞ்ச நாளுக்கு பின் னாடிதா ன் பு ரிஞ் சுது.”என்று ம னம் தி றந்து ள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை மானு புகைப்படம் ச மூ க வ லைத் தளங் களில் வெளி யாகியு ள்ளது.

இதை பார்த்த அவர்களது தமிழ் ரசிகர்கள் கா தல் மன்னன் நடிகையா..? என அ திர்ந் து போ ய் பார் த்தா ர்கள். மேலும் அவர் புகைப்படம் குறித்து பல கமெண்டுகளை கூறி வருகின்றனர். மேலும், நடிகை மானு அவருக்கு தெரிந்த நடன க லை களை கொண்டு ஒரு டான்ஸ் ஸ்கூலை ஆரம்பித்து நட த்திவரு கின்றார்.தற்போது மானுவின் புகைப்படம் இதோ நீங்களும் பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *