காதல் கணவர் விபத்தில் ப.லி; உடலை பார்த்த மறு நிமிடம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

காதல் கணவர் வி.ப.த்தில் ப.லி.யானதால், ஜிப்மர் ம.ரு.த்.துவமனை வளாகத்திலேயே ம.னை.வி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ள ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ரமேஷ் . இவர் , தன் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வானூரிலிருந்து இருந்து கிளியனூர் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இ.ழ.ந்த இரு சக்கரவாகனம் பனை மரத்தில் மோ.தி வி.ப.த்.து.க்குள்ளானது.

 

இந்த வி.ப.த்தில் ச.ம்.பவ இ.ட.த்திலேயே ரமேஷ் உ.யி.ரி.ழந்தார், கிளியனூர் போ.லீ.சார் அவரின் உடலை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் ம.ரு.த்.து.வமனைக்கு பி.ரே.த பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேசுடன் சென்ற இருவர் ப.டு.கா.ய.ம.டைந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் ம.ரு.த்.து.வமனையில் தீ.வி.ர சி.கி.ச்சை பெற்று வருகின்றனர். ம.ர.ண.மடைந்த ரமேசுக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

ரமேஷ் சரளா என்பவரை காதலித்து திருமணம் செ.ய்.து.ள்ளார். ரமேஷ் இ.ற.ந்து போன தகவலை கேட்டு சரளா அ.ல.றி து.டி.த்துள்ளார். பின்னர், தன் க.ண.வரின் உடலை பார்க்க ஜிப்மர் ம.ரு.த்.து.வ.மனைக்கு ஓடோடி செ.ன்.றுள்ளார். கணவரின் உடலை பார்த்த சரளா கண்ணீர் விட்டு க.த.றி.யுள்ளார். அ.வ.ருக்கு உறவினர்கள் ஆ.று.தல் கூறி தே.ற்.றி கொண்டிருந்தனர். இந்த நிலையில், தி.டீ.ரெ.ன்று அவர் காணாமல் போ.ய் வி.ட்.டார்.

உறவினர்கள் அவரை தேடிய போது, , ஜிப்மர் ம.ரு.த்.து.வமனை வ.ளா.க.த்திலிருந்த க.ழி.வறைக்குள் சென்று து.ப்.ப.ட்டா.வால் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதை கண்டு க.த.றி து.டி.த்.த.னர். க.ண.வர் இ.ற.ந்த.தையடுத்து ம.னை.வி.யும் உ.யி.ரை மா.ய்.த்.துக் கொண்டது ஏந்தூர் கிராம மக்களை சோ.க.த்.துக்குள்ளாக்கியுள்ளது. பின்னர், சொந்த ஊருக்கு கொண்டு வந்து க.ண.வன் ம.னை.வி உ.ட.ல்.களுக்கு இ.று.தி.ச்சடங்குகள் செ.ய்.ய.ப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *