பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி ,இந்த நிகழ்ச்சிக்கு அளவு கடந்த ரசிகர்கள் உள்ளனர் ,இதில் 2 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்து 3 வது விரைவில் துவங்க உள்ளது ,இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் தாமு ,பட் அவர்களும் வழிநடத்தி வருகின்றனர்,
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரக்சன் உள்ளார் ,இதில் இருக்கும் அனைத்து கோமாளிகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர் ,இதில் முக்கிய நகைச்சுவை நாயகனாக புகழ் உள்ளார் ,இவருக்காகவே இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களும் உள்ளனர் ,தற்போது இவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் ,
இதனால் இவரின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள் ,அந்த சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில் நேற்றைய தினம் அவரின் வருங்கால மனைவி பிறந்தநாளுக்காக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதோ அந்த பதிவு .,