கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து இ ளசுகளை கிற ங்க டித்துள்ள இளம் நடிகை ஈஷா ரெபா..! ஹாட் கி ளிக்ஸ் உள்ளே..

By Archana

Published on:

சினிமாவிற்கு தற்போது இளம் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல இளம் தெலுங்கு நடிகை தான் ஈஷா ரெப்பா, தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஈஷா ரெப்பா “அந்தகா முண்டு ஆ தர்வதா” என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா படங்களில் நடித்துள்ளார். மேலும் “ஓய்” என்ற படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

   

அதன் பிறகு மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை ஈஷா அவர்கள். இந்தப் படம் விரைவில் வெளியாகஉ ள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார் நடிகை ஈஷா.

இதுமட்டும் இல்லாமல் சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருக்கும் நடிகை ஈஷா ரெப்பா அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தற்போது நடிகை ஈஷா ரெபா கவ ர்ச்சி உ டையில் தரையில் ப டுத்துக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த ஹாட் போ ட்டோஸ் இதோ…

author avatar
Archana