கவ ர்ச்சி உ டையில் படு சூடான புகைப்படத்தை வெ ளியிட்டுள்ள நடிகை இனியா..! தி க்கு முக்காடும் நெட்டிசன்கள்..

By Archana

Published on:

மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை இனியா, ‘வாகை சூடவா’ படம் மூலம் தமிழில் அ றிமுகமானார். இயக்குனர் சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெ ளிப்ப டுத்தி யதால் ‘அம்மாவின் கைப்பேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மெளனகுரு’, ‘புலிவால்’ போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

   

திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கி டைக்காவில்லை, தமிழ் சினிமாவை வி ட்டே கா ணா மல் போ னார் நடிகை இனியா. இறுதியாக இவர் நடிகர் பரத்துடன் “பொட்டு” என்ற படத்தில் நடித்தார்.
மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போ ட்டாலும், தமிழில் உ ரிய இ டத்தை பி டிக்க மு டியாமல் இருக்கிறார் நடிகை இனியா.

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும், இனியா அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோ ஷூ ட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை இனியா வெ ளியிட்டுள்ள புகைப்படங்கள், மிகவும் கவ ர் ச்சி யாக உள்ளது, என்று சொல்லலாம். இதோ இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

author avatar
Archana