VIDEOS
கண்டா வர சொல்லுங்க பாடலுக்கு ஒட்டுமொத்த ஊரையே ஆட வைத்த திறமை வாய்ந்த நபர்..
தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.
அந்த வகையில் மேளம் வாசித்து கரகாட்டம் ஆடும் நிகழ்ச்சியானது கிராம புறங்களில் இன்றும் நடந்து வருகிறது என்று சொல்லலாம். அதை பார்ப்பதற்கு மக்கள் அனைவரும் திரண்டு வருவார்கள், என்று சொல்லலாம். அந்த வகையில் இங்கு ஒரு கிராமத்தில்
ஒரு இசை குழு ஒன்று பிரபலமான பாடலான “கண்டா வர சொல்லுங்க பாடலுக்கு” வாசித்த காட்சி அங்கு இருந்தவர்கள் அனைவரையும் ஆட செய்துள்ளது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ உங்களுக்காக, பார்த்து மகிழுங்கள்…