கணவருடன் இந்த பொண்ணு போடும் குத்தாட்டத்த பாருங்க !! இவருக்கு இப்படி ஒரு ஜோடியா !!
கிராம பகுதிகளில் திருவிழாவோ பண்டிகை என்றாலோ ஆடல்பாடல் தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் இன்றும் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது இதற்காக ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு என்று சொல்லலாம் ஆடலும் பாடலும்னா வெறும் ஆட்டம் மட்டுமா இருக்கும் பல கவர்ச்சி சம்பவம் இருக்கும்.அந்தவகையில் இங்கும் ஒரு ஜோடி ஆடல்பாடல் நிகழ்ச்சியில் நடனம் ஆடி உற்சாக படுத்திகொண்டு இருக்கிறார்கள் ஆனா இந்த வீடியோ பார்த்தா உங்க மனசு வலிக்கும், இந்த பொண்ணுக்கு இப்படி ஒரு ஜோடியா என்று.