தற்போது உள்ள நிலையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று கூட சொல்லலாம்.
அந்த வகையில் இங்கு ஆப்பிரிக்கா வை சேர்ந்த குட்டி பசங்க ரெண்டு பெரு வித விதமா ஸ்டேப் பூட்டு டான்ஸ் ஆடுன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகமான நபர்கள் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோ வ நீங்களே பாருங்க, எப்டிலாம் அந்த சிறுவர்கள் ஆடறாங்கனு..