Connect with us

Tamizhanmedia.net

என்னது மறைந்த நடிகை சித்ரா ஓட்டு போட்டாறா…? இன்னும் அவரை மறக்காத ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க

TRENDING

என்னது மறைந்த நடிகை சித்ரா ஓட்டு போட்டாறா…? இன்னும் அவரை மறக்காத ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஒரு சோ.க செய்தி வந்தது.எப்போதும் எல்லா விஷயங்களையும் தை.ரியமாக செய்யக் கூடிய நடிகை சித்ரா த.ற்கொ.லை செய்துகொண்டு இறந்தார்.

அப்படி ஒரு செய்தி வந்தபோது யாராலும் அதை நம்ப மு.டியவில்லை. காரணம் மிகவும் தை.ரியமான பெண்ணான அவர் எப்படி இப்படி ஒரு காரியம் செய்தார் என அ.திர்ச்சியில் இ.ருந்தனர்.

கடைசியில் அவரது கணவர் செய்த கொ.டுமையால் தான் சித்ரா உ.யிரிழந்தார் என அவரது பெ.ற்றோர்கள் கூறி வருகிறார்கள்.

சித்ரா இ.றந்ததில் இருந்து அவரது ரசிகர்கள் தொடர்ந்து ந.டிகையின் அழகிய புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு வந்தனர்.

தற்போது ஒரு ரசிகர் ஒருபடி மேலே போ.ய் ஒரு விஷயம் செய்துள்ளார். சித்ராவின் புகைப்படம் ஒன்றிற்கு மா.ஸ்க் அணிந்து கையில் ஓ.ட்டுபோட்ட மை.யை வைத்து எ.டிட் செய்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தை பதிவிட்டு சித்ரா அக்கா ஓட்டு போட்டார்கள், மா.ஸ்க் அ.ணிந்து ஓட்டு போட்டுள்ளார் என பதிவு செய்திருக்கிறார்.

Continue Reading
You may also like...

More in TRENDING

To Top