தற்போது உள்ள காலங்களில் ரீச் பெறுவதற்காக அணைத்து வகை முயற்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர் ,இதனால் அதிகமான சம்பளம் பெறலாம் என்று நினைத்துக்கொண்டு காசுகளை வீனாக்கி வருகின்றனர் ,இதில் பல்வேறு திரை துறையினரும் அடங்கும் ,
நமது வீட்டில் இருந்து கொண்டே புதிய வகையிலான முயற்சிகளை மேற்கொண்டு அதில் சிலர் வெற்றிகளும் அடைந்துள்ளனர் ,அதனை முன்னுதாரமாக கொண்டு தற்போது இதில் பல்வேறு சாமானியர்களுக்கு குதித்துள்ளனர் ,இதில் சமையல் ,நடனம் ,சினிமா ,நகைச்சுவை போன்ற பல விதமான குறிப்புகளும் அடங்கி உள்ளது ,
அந்த வகையில் அணைத்து தரப்பினர்களும் இதன் மீது ஈடுபாடு கொண்டு முயற்சித்து வருகின்றனர் ,அதே போல் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் சென்டர் பிருட்டை கடையில் போட்டு கொதிக்க வைத்து அதில் வரும் எதிர்வினையை அறிய இந்த பெண் என்ன செய்திருக்கின்றார் என்று பாருங்க ,இதோ அந்த வீடியோ உங்களுக்காக .,