உ டலோடு ஒ ட்டிய கவ ர்ச்சி உ டையில் இ ளசுகளை கிற ங்க டித்துள்ள நடிகை ஷில்பா மஞ்சுநாத்..! – உ ருகும் ரசிகர்கள்..!

By Archana

Published on:

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தமிழில் “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள். இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

   

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இனைந்து IRIR படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இளசுகளை மத்தியில் சுமாரான வரவேற்பை தந்தது என்று சொல்லலலாம். இந்நிலையில் தற்போது நடிகை ஷில்பா மஞ்சுவிற்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

மேலும், தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார் நடிகை ஷில்பா. அந்த வகையில் தற்போது இ றுக்கமான கவ ர்ச்சி உ டை ஒன்றை அ ணிந்து கொண்டு படு சூ டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவ ர்ந்து ஈர் க்கும் அந்த ஹாட் போட்டோ இதோ…

author avatar
Archana