தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 களில் கலக்கிய நடிகர்களில் நடிகர் டி . ராஜேந்திரனும் ஒருவர் , இவர் தமிழில் பல்வேறு கதைகளில் நடித்து அதில் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் , இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்கள் பாடுவது , என பன்முக திறமைகளை கொண்டவராக திகழ்ந்து வருகின்றார் ,
இவர் மகன் STR சிம்பு , இவர் குழந்தை நச்சத்திரமாகி திரையில் தோன்றி பல ஆண்டு காலங்களாக நடித்து வருகின்றார் , இவரின் பேச்சுக்கும் , நடனத்துக்கு பலரும் அடிமை என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு மக்களின் நெஞ்சத்தில் குடி பெயர்த்துள்ளார் , தற்போது இவர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகின்றார் ,
இவர் தந்தை TR இவருக்கு சில நாட்களுக்கு முன் நெஞ்சி வலி ஏற்பட்டுள்ளது , மருத்துவமனையை அணுகியதும் , இவருக்கு குடல் பகுதியில் லேசான ரத்த கசிவு இருப்பதாகவும் கூறியுள்ளனர் , இதனால் இவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர் , இவர் முழுவதுமாக நலம்பெற கூல் சுரேஷ் இவருக்காக கோவில்களில் பிராத்தனைகள் செய்து வருகிறார் .,