இ ளசுகளின் லேட்டஸ்ட் க்ரஷ் வைஷ்ணவியின் அசத்தல் போ ட்டோஸ்..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

By Archana

Published on:

வைஷ்ணவி சைதன்யா, you tube பில் வலைத் தொடர்களை த வறாமல் பின்பற்றுபவர்களுக்கு இந்த பெயர் தெரிந்திருக்கும். அவ்வப்போது சீரியல் என்டர்டெயின்மென்ட் வலைத் தொடர்களுடன் பாடல்களை இயற்றுவதில் வைஷ்ணவி மு ம்மு ர மாக உளளார், என்று தான் சொல்ல வேண்டும்.

   

இவர் சமீபத்தில் “சாஃப்ட்வேர் டெவலப்பர்” என்ற வலைத் தொடரில் நடித்திருந்தார். பல மனதைக் கவ ர்ந்தி ழு க்கிறது. இதற்கிடையில், ஆலா வைகுந்தபுரம் படத்தில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக வைஷ்ணவி சைதன்யா நடித்தார். இந்த படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் இவருக்கு பெயர் சொல்லும் படமாக இந்த படம் அமைந்தது.

தொடர்ந்து பட வாய்புகளுக்கான பிஸியாக இருக்கும் இவர் மற்ற நடிகைகளை போல இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய குட்டியான இ டுப்பு தெரிய வெ ளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் இன்றைய வைரல் கிளிக்ஸ். இதோ அந்த போ ட்டோஸ்…

author avatar
Archana