இ றுக்கமான ஜிம் உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை தனுஸ்ரீ தத்தா..! உ ருகும் நெட்டிசன்கள்..

By Archana

Published on:

நடிகை தனுஸ்ரீ தத்தா, இவர் ஒரு இந்திய முன்னாள் மாடல் மற்றும் திரைப்பட நடிகை, அவர் முதன் முதலில் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், 2004 ஆம் ஆண்டில் 20 வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தை நடிகை தனுஸ்ரீ தத்தா பெற்றார். அதே ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகு போட்டியில், அவர் முதல் பத்து இறுதிப்போட்டிகளில் ஒருவராக இருந்தார்.

   

மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “தீராத விளையாட்டு பிள்ளை” படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இயக்குனர் திரு இந்த படத்தை இயக்கிருந்தார், மற்றும் யுவன் அவர்கள் இசை அமைத்திருந்தார் இதை படத்திற்கு. மேலும் சோசியல் மீடியாக்களில் இருக்கும் நடிகை தனுஸ்ரீ தத்தா,

அவ்வப்போது தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இ றுக்கமான ஜிம் உ டையில் ஹா ட் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோ…

 

author avatar
Archana