இ றுக்கமான ஜிம் உ டையில் நடிகை ஆண்ட்ரியா வெ ளியிட்ட புகைப்படங்கள் – வாயை பி ள ந்த ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் வளம் வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ் திரைத் திரையில் முதல் முதலாக “பச்சைக்கிளி முத்துச்சரம்” என்ற திரைப் படத்தின் மூலம்தான் அ றிமுகமானார். இவர் பிரபலமாக வலம் வரும் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் வெளிவந்த “வடசென்னை” என்ற திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ராஜனின் ம னைவியாக நடித்து இருப்பார். இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படமானது இவருடைய வாழ்க்கையில் ஒரு தி ருப்பு மு னையாக அ மைந்தது என்றே சொல்லலாம். இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

அதில் யோகா ஆ சனங்களை செய்து அசத்தும் அவரது அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது நீங்களா..? உடம்பா..? இல்ல, ரப்பரா..? மேடம்.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *