இ றப்பது குறித்து நடிகர் விவேக் இதற்கு முன்னரே கூறிய விஷயம்- வைரலாகும் டுவிட்

By Archana

Published on:

தமிழ் சினிமாவே இன்று காலை முதல் பெறும் து க்கத்தில் ஆ ழ்ந்துள்ளது. எல்லோரையும் சிரிக்க வைத்த நடிகர் விவேக் இப்போது மக்களை அ ழ வைக்கிறார்.

   

இன்று அதிகாலை 4.45 மணியளவில் அவர் நம்மைவிட்டு பிரிந்துள்ளார். அவரது இழப்பை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை, நேற்று முன்தினம் பேசினாரே என எல்லோரும் அ திர்ச்சியில் உள்ளனர்.

தற்போது விவேக் அவர்களின் உ டல் அவரது இல்லத்தில் ரசிகர்கள், பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை அவரது உ டல் த கனம் செய்யப்பட உள்ளதாம்.

இந்த நிலையில் நடிகர் விவேக் அவர்கள் இ றப்பு குறித்து டுவிட்டரில் போட்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு.

author avatar
Archana