விஞ்ஞானத்தில் வளர்ந்து வரும் உலகமானது நாளுக்கு நாள் ஏதோ ஒரு வகையில் இளைஞர்களால் கண்டுபிடிப்புகளானது கண்டுபிடிக்கப்படுகிறது ,இதே போல் செய்யும் அறிவு நிறைந்தவர்களை நாம் ஊக்குவிப்பது கிடையாது ,ஆதலால் தான் இவர்கள் இடம் தெரியாமல் மறைந்து போகின்றனர் ,
இவர்களின் திறமைகளை யாரும் அங்கீகரிப்பது கிடையாது ,இந்த வகையிலான நெறிமுறைகள் நிறைந்த உலகத்தில் அவ்வளவு எளிதில் உயர்ந்து நின்றிட முடியாததால் இந்த திறமை மிக்க மாந்தர்கள் ,கண்ணில் கூட படுவது கிடையாது இவர் கண்டறிந்த கண்டுபிடிப்பானது ஒருவர் செல்லும் ஒரு சக்க வாகனத்தை கண்டுபிடித்துள்ளார் ,
இதில் சமமான பேலன்ஸ் செய்பவர்களால் எளிதில் ஊட்ட முடியும் அது போல் இந்த வாகனமானது கண்டுபிடிக்கபட்டுள்ளது ,இதனை ஆர்வத்தோடு பலரும் கண்டு களைத்து வருகின்றனர் ,இதனை பார்த்து மேலும் சிலர் பயிற்சி பெற்று வருகின்றனர் ,இதோ அவர் செய்த அந்த கண்டுபிடிப்பு .,