தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் கண்டு வருபவர் டாக்டர் சிம்பு ,இவர் சிறு வயதில் இருந்தே அவரின் ரசிகர்களுக்காகவும் ,சினிமாவிற்காகவும் அவரது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டு வருகின்றார் ,இவருக்கு கஷ்டம் வரும் போதும் இவரின் ரசிகர்களும் இவருக்கு துணை நின்றனர் ,
அதனால் தான் இவளவு பெரியதாக யாரும் அசைத்து கூட பார்க்க முடியாத இடத்தில நிலைத்து நிற்குன்றார் ,நேற்று அவரது பிறந்த நாள் அவரது ரசிகர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது ,அதுமட்டும் இல்லமால் இவரது ரசிகர்கள்,
இவரது வீட்டின் முன் நின்று இரவு 12 மணிக்கு கோலாகலமாக இவரது பிறந்தநாளை கொண்டாடினர் ,தற்போது சிம்பு “பத்து தல ” ,”வெந்து தணிந்தது காடு” என பல்வேறு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது ,இந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரசிகர்களுக்கு அவரது நன்றியை பதிவு செய்து வருகின்றார் .,