Connect with us

Tamizhanmedia.net

இனசேர்க்கையில் இருந்த பாம்புகளின் மீது தெரியாமல் அமர்ந்த பெண்..! இறுதியில் நடந்த வினோதம்..!

NEWS

இனசேர்க்கையில் இருந்த பாம்புகளின் மீது தெரியாமல் அமர்ந்த பெண்..! இறுதியில் நடந்த வினோதம்..!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள ரியானவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சிங் யாதவ். ஈர்த்து மனைவி கீதா. ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில் வேலைபார்த்து வருகிறார்.

அதனால் கீதா கணவருடன் மணிக்கணக்கில் செல்போன் பேசி வந்துள்ளார். அதே போல் சம்பவத்தன்று கீதா செல்போனில் பேசியபடி ப டு க்கையறைக்குச் சென்றுள்ளார்.

ஆனால் மெத்தையில் இரண்டு பா ம் புகள் இருந்துள்ளதை அவர் கவனிக்காமல் மெத்தையில் அமர்ந்துள்ளார். அப்போது பா ம் புகள் கீதாவை கொ த் தி யுள்ளது.

இதையடுத்து ம ய க் கமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் ம ரு த் துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், கீதாவை ப ரி சோ தித்த ம ரு த் துவர்கள் அவர் ஏற்கனவே இ ற ந் து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பா ம் புகள் இரண்டும் மெ த் தை யிலேயே இருந்துள்ளது. அதைக் கண்டு ஆ த் தி ர மடைந்த அவர்கள், பா ம்பை அ டி த் தே கொ ன் று ள்ளனர்.

இதுகுறித்து கூறியுள்ள கால்நடை மருத்துவர்கள், பாம்புகள் இ ன ச் சே ர் க்கையில் இருந்தபோது அந்தப்பெண் அதன்மீது அமர்ந்ததால் அவை அந்த பெண்ணை க டி த் துள்ளதாகத் தெரிவித்தனர். இந்த ச ம் ப வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top