இந்த மாதிரி சடங்கு-லாம் நம்ம ஊர்ல நடக்க மாட்டிங்குதே.. என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க..

By Archana on மார்ச் 3, 2022

Spread the love

நமது இந்திய நாட்டு மக்கள் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருப்பார்கள் அதற்கான கரணம் எந்த ஒரு துன்பங்களையையும் தலையில் ஏற்றி கொள்ளாமல் ,எப்பொழுதும் சந்தோஷமாக பளிச்சிடும் முகங்களை கண்டு வருகின்றனர் ,இது திருமணம் என்னும் சடங்கு ஒரு பகுதியாக ,

   

இந்த மாதிரியான கொண்டாட்டங்கள் ஆனது கொண்டாடப்பட்டு வருகின்றது ,இதில் நமது தமிழ் நாட்டு பண்பாடு படித்தான் திருமணம் நடக்கும் ஆனால் அதற்கு முன்னர் எப்படியெல்லாம் வட இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர் ,இவர்கள் மட்டுமே இதுபோன்ற புதிய விளையாட்டுகளை கண்டுபிடித்து கொண்டு வருகின்றனர் .

   

இது நமது குலா வழக்கப்படி சொல்லவேண்டும் என்றால் நலங்கு என்று சொல்லலாம் ,ஆனால் தமிழ் நாட்டு மக்கள் இவளவு கேவலமாக விளையாட்டுகளை வைத்து நடத்த மாட்டார்கள் ,தற்போது இத புகைப்படமானது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,

 

author avatar
Archana