இந்த தப்பாட்ட குழுவினர் எவ்வளவு அருமையா வாசிக்கிறாங்க பாருங்க ,இதுல பெண்கள் வேற .,

By Archana on ஜனவரி 28, 2022

Spread the love

தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

   

குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன.அதிலும் மிகவும் பரவலாக இருந்த நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம் ,

   

இந்த காலகட்டத்தில் அழிந்துகொண்டே வருகின்றனர், தமிழர் பண்பாடை காப்பாற்ற விதமாக பிரபல தொலைக்காட்சிகள் முன்வந்து இந்த கலைகளை ஊக்குவித்து வருகின்றனர்.,இதோ அந்த தப்பாட்ட குழுவினர் வாசிக்கும் இசையை நீங்களே பாருங்க .,