நமது உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் கடவுள் அனைத்தையும் கொடுத்துவிடுவதில்லை ,அனைத்து ஊர்களிலும் சிறியவர்கள் ,பெரியவர்கள் என அனைவரும் தினம் தோறும் கஷ்ட பட்டு கொண்டு தான் வருகின்றனர் ,பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் ,
ஆஸ்ரமம் என்பதில் வந்து அடைகின்றனர் ஆனால் அதுவும் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை ,இவற்றுள் சில குழந்தைகள் தீயவர்களிடம் சேர்வதினால் தீயவர்களாகவே வரைந்து வருகின்றனர் ,இந்த நிலையானது இன்று வரை மாறாத ஒன்றாகவே இருந்து வருகின்றது ,
அதேபோல் உணவில்லாமல் தவித்த சிறுவர்களுக்கு உணவளித்து ரசித்த குடும்பங்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டு வருகின்றது ,இதனை போல் அனைத்து மக்களும் செய்து விடுவது கிடையாது ,இந்த குழந்தையின் சந்தோஷத்தை நீங்களே பாருங்க .,