இணையத்தை கலக்கும் இளம்பெண்களின் நடனம்..! மில்லியன் பார்த்து ரசித்த வீடியோ!

By Archana on ஜூலை 3, 2021

Spread the love

இன்றைய இளசுகளின் முக்கிய பொழுதுபோக்காக சமூகவலைத்தளங்கள் காணப்படுகின்றது. பாடலுக்கு நடனமாடி அதைச் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது அவர்கள் வாடிக்கையாகச் செய்யும் விஷயம். நடனம் என்பது ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். அனைவருக்கும் இது போன்ற வரம் கிடைப்பது இல்லை.

கலைஞர்களுக்கே சவால் விடும் அளவிற்கு நடன திறமையை காண்பிக்கின்றனர். சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பார்கள் அது உண்மை தான். திறமை என்பது பல மணி நேர உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். அந்த வகையில் இங்கும் சிலர் ஆடிய நடன காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்க..

   

   
author avatar
Archana