“அந்த நிலாவ தான் கையில புடிச்சேன்” நடிகை ரஞ்சனியை நியாபகம் இ ருக்கா.?இப்போ எப்படி இ ருக்காங்க னு பாருங்க ஷா க் ஆகிடுவீ ங்க.!

பாரதிராஜா சிறந்த கிராமத்து பின்னணி கொண்ட அ ழகிய திரைபடங்களை இயக்கி உள்ளார்..இ ன்றளவும் அவரின் குரல் திரைப்படங்களில் முன்னாடி அவர் பேசும் வசனம் “வணக்கத்திற்குரிய பாரதி ராஜா பேசுகிறேன்”என்ற வார்த்தை இன்னும் யாராலும் மறக்க முடியாது..பாரதிராஜா சிறந்த நடிகர்கள்,மற்றும் ந டிகைகளை உ ருவா க்கி உள்ளார்.சினிமாவில் நடிகைகள் என்றாலே வேறொரு கோ ணத்தில் பா ர்க்கும் ச ந்தர்ப்பத்தை உ ருவாக்கி வருகிறது.

அந்தவகையில் ந டிகைகள் நடிக்கமட்டுமல்ல, ப டவா ய்ப்பிற்க்காக அந்த தொ ழிலை யும் செ ய்வா ர்கள் என்றும் பலர் கூறிவருகிறார்கள்.அந்தவகையில் கொ ரா னா வால் பா தி க்கப்பட்ட சினிமாத்துறையினருக்கு உதவும் வண்ணம் நடிகர் சங்கம் சார்ப்பில் வாட்ஸ் ஆப் குரூப் உ ருவாக்கி அதில் க ருத் துகளை ப கிர்ந்து, நாடக க லைஞர்களுக்கு உதவ ஆரம்பித்துள்ளனர்.

அந்த குரூப்பில் நாடகக் கலைஞர் வாசுதேவன் குரூப்பில் இருந்த பாரதிராஜா படத்தில் அறிமுகமான முதல் ம ரியாதை பட நடிகை ரஞ்சனியை பார்த்து, நீங்கள் ந டிகையா? நடிகை என்ற பெயரில் வேறு தொ ழில் செ ய்பவர் தானே என்று கேட்டு வந்தார் அதன்பின் நடிகைகள் அனைவரும் வேறு தொழில் செய்பவர்கள் என்று கூறி ச ர் ச்சையாக பேசியுள்ளார்.

ஒரு நடிகையை இ ழி வுப டுத்தி சினிமாத்துறை வேறு, நாடக தொழில் வேறு என்று சு ட்டிக்கா ட்டி பே சியதாகவும் நடிகை ரஞ்சனி போலிசாரிடம் புகாரளித்துள்ளார். இதுபற்றி தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் எந்த ஒரு கேள்வியும் கே ட்காமல் இருக்கிறார்கள் என்று வே த னையுள்ளார் நடிகை ரஞ்சனி.

நடிகை ரஞ்சனி தற்போது அரசியலில் இருந்து வெளியேறி மக ளிர் ஆணையத்திலும் பணியாற்றி வந்தவர். மேலும் கேரளாவில் அம்மா சங்கத்தில் இருந்து வெளியே வந்து நடிகை மஞ்சு வாரியரின் தலைமையில் சினிமா பெண்கள் கூட்டுக்க்குழுவில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *