அட…. கர்ணன் படத்தில் குடும்ப பா ங்காக நடித்த நடிகை ரஜிஷா-வா இது..? – நம்பவே மு டியலையே..! – போ ட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

By Archana

Published on:

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெ ளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓ டிக்கொ ண்டிருக்கும் திரைப்படம் தான் “கர்ணன்”. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்தப்பட, என்பர் தான் சொல்ல வேண்டும்.

   

மேலும் “அசுரன்” படத்திற்கு பிறகு நடிகர் தனுஷின் நடிப்பிற்கு தீனி போ டும் திரைக்கதையை உ ருவாக்கி உள்ளார் என மாரி செல்வராஜுக்கு ஏ கப்ப ட்ட பா ரா ட்டுகள் கு வி ந்து வருகின்றன. “கர்ணன்” திரைப்படமும் தேசிய விருதை வெல்லும் என பலரும் க ணி த்து ள்ளனர். மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் கேரள வரவு நடிகை ரஜிஷா விஜயன்.

இவரின் நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை கவ ர்ந்து வி ட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், படத்தில் பாவாடை தாவணியில் நடித்து வந்த நடிகை ரஜிஷா விஜயன் தொடை அழகை கா ட்டி புகைப்படம் வெ ளியிட்டுள்ளது ரசிகர்களை கவ ர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…

author avatar
Archana