பண்டைய நாட்டு தமிழ் மக்கள் பயனற்றவற்றை பயன் உள்ளதாக மாற்றினர் ஆனால் இப்பொழுது உள்ளவர்கள் பயன் உள்ளதை தமது தொலைபேசியை வைத்து பயன் அற்றவையாக மாற்றி கொண்டு வருகின்றனர் அந்த வகையில் ,அத்யாவசத்தை அனாவசியமாக்கி பயன்படுத்துகின்றனர் ,
முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்
அந்த வகையில் இங்கு இளம் பெண்கள் சிலர் சினிமாவில் வரும் காமெடியான டைலாக், பேசி athanai டிக் டாக் செய்து சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளர்னர். அதன் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..