தீபாவளிக்கு பிறகு சுக்கிரனின் சொந்த ராசி பயணம்… அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா…?

Spread the love

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு ஆகியவற்றுக்கு முக்கிய காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சுக்கிரன் தீபாவளிக்கு பிறகு நவம்பரில் அதன் சொந்த திரிகோண ராசியான துலாம் ராசியில் பிரவேசிக்க உள்ளார். இதனால் சுக்கிரனின் சொந்த ராசி பயனத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.

துலாம்:

இந்த ராசிக்காரர்களுக்கு இயற்கையான வசீகரமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாகனங்கள் மற்றும் புதிய வீடு வாங்கும் வாய்ப்பு அதிகம். ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். முன்னோர்கள் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சனை குறையும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதார நிலையை வலுப்படுத்தும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்:

இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். புதிய வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். காதல் வாழ்க்கை இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும். சரியான துணையை கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் தீரும். கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.

கும்பம்:

மிகப்பெரிய அதிர்ஷ்டம் தீரும். வாழ்க்கையில் இருந்த பண பிரச்சனைகள் தீரும். வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டுக்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்போம் உண்டாகும். திருமண வரன் கூடும். கடின உழைப்புக்கான பலன்கள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

Nanthini

Recent Posts

நாளைக்கு டிக்கெட் எடுக்காதீங்க!… ஏப்ரல் 23 இலவச பேருந்து பயணம்…. தமிழக அரசின் ஸ்பெஷல் கிப்ட்.. யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…

1 minute ago

சீனாவின் ரகசிய சரக்குக் கப்பல்… ஈரானில் இறங்கும் விமானங்கள்… அமெரிக்காவை அதிர வைத்த உளவுத் தகவல்…!

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…

2 minutes ago

BREAKING: தமிழகம் முதல் சிங்கப்பூர் வரை… கண்ணீரில் நனைந்த தமிழ் இலக்கிய உலகம்… புதுமைத்தேனீ மா. அன்பழகன் காலமானார்…!

சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…

11 minutes ago

வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ரூ.15000 வரை இனி கவலை வேண்டாம்… RBI கொடுத்த செம அப்டேட்…!!!

வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…

11 minutes ago

வாக்குக்கு ரூ.5,000?… கோவையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்… தேர்தலையே நிறுத்த அதிமுக போட்ட மெகா பிளான்… கடைசி நேரத்தில் உச்சக்கட்ட பதற்றம்….!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுகவின் தேர்தல்…

19 minutes ago

“மதுபோதையில் மாமனார்.. கத்தியுடன் புகுந்த மருமகன்”.. விருத்தாசலத்தில் நடந்த அந்த 10 நிமிடம்.. அலறித் துடித்த மனைவி…!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, மாமனார் படுகொலை செய்யப்படும் அளவிற்கு விபரீதமாக மாறியுள்ள சம்பவம்…

29 minutes ago