தன் பாசமிகுந்த அக்காவின் உடலைக்கான கலங்கிய கண்களுடன் வந்த யுவன் ஷங்கர் ராஜா.. மனதை உருக்கும் வீடியோ..

Spread the love

இசைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணி மறைந்த செய்தி கேட்டு திரை உலகினர் அனைவரும் பெருந்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் தனது அக்காவான  பாடகி பவதாரணியின் உடலை காண வாடிய  இளையராஜா முகத்துடன் இலங்கைக்கு வந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணி அளவில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அனைவரும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் இளையராஜா இலங்கைக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் தனது அன்பு மகளான பவதாரணி இறப்பு செய்தி அவரை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. மேலும் அவரின் உடலை காண உடனே வைத்தியசாலைக்கு  சென்றுவிட்டார்.

இந்த நிலையில் பாடகி மற்றும் தனது அக்காவின் மறைந்த செய்தி கேட்டு அவரின்  உடலை நேரில் காண வாடிய முகத்துடன் யுவன் சங்கர் ராஜா இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

சமூகவலைதள பதிவால் வந்த வினை…! வழக்கறிஞர் குடும்பம் மீது நாதக தாக்குதல்… நள்ளிரவில் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய…

39 seconds ago

BREAKING: விஜய் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்… தவெக தொண்டர்கள் அதிர்ச்சி…!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள…

2 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அடுத்த 24 மணிநேரத்தில் உடையப்போகும் பெரிய கட்சி… தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத மகா அதிசயம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை, அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில்…

9 minutes ago

மகளிர் குழுக்களுக்கு குட் நியூஸ்…! கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி…? அதிகாரிகள் தீவிர கள ஆய்வு…!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.…

13 minutes ago

“திராவிட கோட்டையில் ஓட்டை”… 108 இடங்களுடன் தமிழகத்தை அதிரவைக்கும் தளபதி – உத்தேச அமைச்சரவையில் இத்தனை மாற்றங்களா…?

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு…

20 minutes ago

ரீல்ஸ் மோகம்…!யமனின் பிடியில் 16 மணி நேரம்…! தண்ணீர் தொட்டி உச்சியில் சிக்கிய இளைஞர்கள்.. விமானப்படையின் அதிரடி மீட்பு…!

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில், சமூக வலைதளங்களில் பிரபலமடைய 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற இளைஞர்களின் முயற்சி விபரீதத்தில் முடிந்தது.…

24 minutes ago