பெரும் சோகம்..! மகனை பார்க்காமலேயே பிரிந்த உயிர்.. யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் காலமானார்..!!

Spread the love

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா (72) அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதும், பின்னர் பிணையில் வெளிவந்த காலக்கட்டங்களிலும், அவரது தாயார் தன் மகனுக்காகத் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகனை மீண்டும் ஒருமுறை முழுமையாகப் பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடனேயே அவர் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. சவுக்கு சங்கர் அண்மையில் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தாயின் மறைவுச் செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகச் சவுக்கு சங்கர் தரப்பில் பரோல் கோரி விண்ணப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

2 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

19 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

23 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

26 minutes ago

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

39 minutes ago