போடு ரகிட ரகிட… இனி Youtube-ல் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்கலாம்… பயனர்களுக்கு சூப்பரான குட் நியூஸ்…!

Spread the love

இளைய தளங்களில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக யூடியூப் இருந்து வருகிறது. டிவி பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் குறைந்து வருவதற்கு youtube தான் முக்கிய காரணம். Google நிறுவனத்தின் ஒரு அங்கமான youtube இல் பயனர்களும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். இந்த வீடியோக்களில் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கை வீடியோ அப்லோடு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் சமூக வலைத்தள பயனர்கள் மத்தியில் youtube பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. வீடியோக்களை பார்க்கும்போது இடையில் விளம்பரங்கள் தோன்றும்.

இந்த விளம்பரங்கள் பயனர்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையில் உள்ளன. Youtube பிரீமியம் சப்ஸ்கிரைப் செய்திருந்தால் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்களை பார்க்கவும் பேக்ரவுண்ட் பிளே ஆப்ஷனை பயன்படுத்தவும் முடியும். ஆனால் இதன் கட்டணம் அதிகமாக உள்ளது. இப்படியான நிலையில் குறைந்த கட்டணத்துடன் கூடிய புதிய பிளானை youtube தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்கள் பார்க்கும் வசதி மட்டுமே கொண்ட பிரீமியம் லைட் என்ற பிளானை 89 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் youtube மியூசிக் மற்றும் பேக்ரவுண்ட் பிளே போன்ற வசதிகள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

லாட்ஜ் அறைக்குள் ரத்த வெள்ளத்தில் இளம்பெண்.. தூக்கில் இளைஞர்… இளைய சமூகத்தை உலுக்கும் சம்பவம்… சென்னையில் ஒரு ‘லைவ்’ கிரைம் த்ரில்லர்…!!!

சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…

14 minutes ago

மதுரை அன்னைக்கு பெயர் சூட்டியது யார்.. ? ஏன் பச்சை நிறம்..? செய்யும்? மீனாட்சி அம்மன் பற்றிய 5 அதிசய தகவல்கள்…!!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மனின் உண்மையான பெயர் 'தடாதகை' என்பதாகும். மலையத்துவஜ பாண்டிய மன்னனின் யாகத்தில் மூன்று மார்புகளுடன்…

22 minutes ago

“விடிய விடிய அழுது தீர்த்தேன்…” எதிர்நீச்சல் நந்தினியின் சிரிப்புக்கு பின்னால் இவ்வளவு ரத்தக் கண்ணீரா?.. முதல்முறையாக மௌனம் கலைத்த ஹரிப்பிரியா…!!!

சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமாகி, தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் ஹரிப்பிரியா, தனது தனிப்பட்ட…

26 minutes ago

எம்.ஜி.ஆரின் நிழல்…. தமிழகத்தின் மூத்த அமைச்சர்…! வியக்க வைக்கும் டாக்டர் ஹண்டேவின் அரசியல் பயணம்…!!

தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமையும், முன்னாள் அமைச்சருமான 99 வயது டாக்டர் எச்.வி. ஹண்டே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்…

35 minutes ago

“சொந்த மகளையே திருமணம் செய்து தந்தை… மேலும் மருமகளுடன் குழந்தை”… அமெரிக்காவையே அலறவிட்ட மார்கஸ் வெஸ்ஸனின் பகீர் பின்னணி…!!!

மார்கஸ் வெஸ்ஸன் (Marcus Wesson) எனும் கொடூர மனிதனின் இந்தச் செயல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தையே உலுக்கிய ஒரு கருப்பு…

42 minutes ago

ட்ரம்ப்பின் ‘Gold Card’ ரகசியம்..10,000 விண்ணப்பங்கள்… ஆனால் ஒருவருக்கு மட்டும் அனுமதி… ட்ரம்ப் கொடுத்த மெகா ஷாக்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை…

52 minutes ago