“நான் அவளை லவ் பண்றேன், யாரும் பெண் கேட்டு வராதீங்க”… Whatsapp ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்.. பெண் வீட்டார் செய்த கொடூர செயல்…!

Spread the love

தெலுங்கானா மாநிலம் ரேச பள்ளி கிராமத்தை சேர்ந்த எதிருகட்ல சதீஷ் (29) என்ற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததால் பெண் வீட்டார் வாலிபரை அழைத்து கண்டித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதனை அறிந்த சதீஷ் அந்தப் பெண்ணை தான் காதலிப்பதாகவும் பெண் கேட்டு யாரும் வரவேண்டாம் என்றும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த விஷயம் எப்படியோ பெண் வீட்டாரருக்கு தெரிய வர ஆத்திரமடைந்த அவர்கள் சதீஷ் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு கைகளப்பாக மாற பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை அடித்தே கொன்றனர். உடனே இது குறித்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் அப்பகுதியில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

6 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago