நள்ளிரவில் பயங்கரம்…! நர்ஸுக்கு கன்னத்தில் அறை…! தனியாக வந்து அத்துமீறிய வாலிபர்… கடைசியில் பாடம் புகட்டிய போலீஸ்…. பகீர் பின்னணி…!!

Spread the love

குஜராத் மாநிலம் லிம்படியில் உள்ள அரசு மருத்துவமனையில், இரவு நேரத்தில் நர்ஸ் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு வந்த நபர் ஒருவர், நர்ஸிடம் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரிடம் தவறாக நடந்து கொண்டதுடன் கன்னத்திலும் அறைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீஸார் குற்றவாளியைக் கைது செய்து, மீண்டும் அதே அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்குப் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில், அவர் செய்த தவறுக்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தனர். மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும், பொது இடங்களில் இதுபோன்று அராஜகம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago