ஐடி வேலையும் வேணாம்… ஒன்னும் வேணாம்… கார்ப்பரேட் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு… ஆட்டோ ஓட்டப் போன இளம்பெண்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

Spread the love

பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் ஐடி ஊழியர் ஒருவர், தனது கார்ப்பரேட் வேலையைத் துறந்துவிட்டு ராபிடோ ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ள சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தாயை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் அவருக்கு உருவானது. குடும்பப் பொறுப்புகளை உணர்ந்த அவர், வழக்கமான கார்ப்பரேட் பணியை விட ஆட்டோ ஓட்டுவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

முந்தைய ஐடி வேலையுடன் ஒப்பிடும்போது, தற்போதைய பணிமுறை அவருக்குப் பல வழிகளில் சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக, வேலை நேரத்தைத் தாண்டி குடும்பத்திற்காகச் செலவிட கையில் போதிய நேரம் கிடைப்பதுடன், வீட்டின் அருகிலேயே பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மேலும், இந்த முடிவின் மூலம் தனக்கு போதிய அளவிலான வருமானமும் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/greatandhranews/status/2104876841064677608/video/1

தாய் மீதான அக்கறையாலும், குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் அவர் எடுத்த இந்த தைரியமான முடிவை அறிந்த பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். கார்ப்பரேட் வேலையை விட குடும்ப அமைதியும், சொந்த நேரமுமே முக்கியம் என்பதை இவரது செயல் வெளிப்படுத்துகிறது.

Swetha

Recent Posts

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

6 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

29 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago