தனியாக வீட்டில் இருந்த இளம் பெண் ஒருவர், சந்தைக்குச் செல்வதற்காக ரேபிடோ பைக் சேவை மூலம் கேடிஎம் டியூக் பைக்கை புக் செய்துள்ளார். 5 கிலோமீட்டர் பயணித்து சந்தையை அடைந்ததும் ஓட்டுநர் ரூ.110 கட்டணம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்தப் பெண், “தற்போது என்னிடம் பணம் இல்லை, வீட்டிற்குச் சென்றதும் ஆன்லைனில் செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால் உடனடியாகப் பணம் தர வேண்டும் என்று ஓட்டுநர் உறுதியாக நின்றதால், இருவருக்கும் இடையே சுமார் 2 நிமிடங்கள் வரை காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இறுதியில் அந்தப் பெண் ரூ.110 கட்டணத்தைச் செலுத்திய நிலையில், “கையில் பணம் இல்லாதபோது எதற்கு ரேபிடோ புக் செய்கிறீர்கள்?” என ஓட்டுநர் காட்டமாகக் கூறிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கருத்து தெரிவித்து விவாதித்து வருகின்றனர்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…
ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…
அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…
நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…
அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…
இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…