கர்நாடகா மாநிலம் போலியார் அருகே கர்நாடு படில் பெட்ரோல் பங்க் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை மாலை போலியாரில் இருந்து முடுப்பு நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த பிக்கப் வாகனம் மோதியதில், வாகன ஓட்டியான முகமது அர்பத் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னால் அமர்ந்திருந்த ஜூனைத் (23) சிகிச்சை பலனின்றி இரவில் உயிரிழந்தார்.
விபத்து நடந்தவுடன் வாகனத்தின் கதவைத் திறந்துவிட்டுக் தப்பியோடிய ஓட்டுநரைச் சிசிடிவி காட்சிகள் மூலமாக அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் பணிபுரிந்துவிட்டு சமீபத்தில் ஊருக்குத் திரும்பிய இளைஞர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் பெண்களின் பெயரில் போலி சோஷியல் மீடியா கணக்குகளை உருவாக்கி, ஆண்களை வசீகரித்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று…
கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் நள்ளிரவில் உணவருந்திவிட்டுத் திரும்பிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரது…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பணி முடிந்து வீடு திரும்பியபோது மாயமான உத்திரா என்ற 26 வயது இளம் செவிலியர்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், இரண்டு பெண்கள் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி உடல்நலக் குறைவு காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
டெல்லி ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில், சாமான்களைச் சோதனை செய்யும் ஸ்கேனரில் சந்தேகத்திற்குரிய பொருள் சிக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட…