மறுநாளே வந்த காணாமல் போன சிறுவன்…! “விலா எலும்பு முறிந்து…” உச்சகட்ட சித்திரவதையால் துடித்த வாலிபர்… ஆடியோ ஆதாரத்தால் அம்பலமான கொடூரம்…!!

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டறை பகுதியைச் சேர்ந்த 38 வயதான சியாத் என்பவர், அண்டை வீட்டுச் சிறுவன் காணாமல் போனது தொடர்பான விசாரணைக்காகக் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். மறுநாள் காலை சிறுவன் பத்திரமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து சியாத் விடுவிக்கப்பட்டாலும், லாக்கப்பில் காவல்துறையினர் நடத்திய கொடூரமான தாக்குதலால் அவரது விலா எலும்பு முறிந்து தீவிர தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சியாத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினரின் சித்திரவதையைக் கண்டித்து சியாத்தின் மகள் பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட எந்த அதிகாரியையும் அரசு பாதுகாக்காது என அம்மாநில அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

7 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

7 மணத்தியாலங்கள் ago