“உன்கூட தனியா பேசணும்…” நண்பராக நினைத்த இளம்பெண்… ஹோட்டலுக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர்…. நடுங்க வைக்கும் பரபரப்பு பின்னணி…!!

Spread the love

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் காதலை ஏற்க மறுத்த 20 வயது இளம்பெண் கொடூரமான முறையில் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு படிப்புக்காக ரஷியா சென்ற தருன்பிரீத் கவுர் என்ற மாணவிக்கு அங்கு ரிதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரிதிக் காதலைத் தெரிவித்தபோது, தருன்பிரீத் அதனை அன்பாக மறுத்து நண்பர்களாக மட்டும் தொடரலாம் என்று கூறியியுள்ளார்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த ரிதிக் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து அவரது பாஸ்போர்ட்டையும் பறித்துக்கொண்டதால், பெற்றோரின் உதவியுடன் புதிய பாஸ்போர்ட் பெற்று தருன்பிரீத் இந்தியா திரும்பியுள்ளார். இந்தியாவில் பின்தொடர்ந்து வந்து மீண்டும் தொல்லை கொடுத்த ரிதிக், பேச வேண்டும் என்று கூறி அமிர்தசரஸில் உள்ள ‘கோஸி ஓட்டலுக்கு’ தருன்பிரீத்தை வரவழைத்துள்ளார். அங்கு திருமணம் குறித்து மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ரிதிக் தருன்பிரீத்தைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தப்பியோடியுள்ளார். பெற்றோரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவான வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

2 மணத்தியாலங்கள் ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

3 மணத்தியாலங்கள் ago