நான் உன்னை காதலிக்கிறேன்… நீ எனக்கு “ஐ லவ் யூ” சொல்லு… கட்டாயப்படுத்திய இளைஞர்… சொல்ல மறுத்த இளம்பெண்ணிற்கு கத்திக்குத்து…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர்  22 வயது பெண்ணை ஐ லவ் யூ சொல்ல கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்த பெண் மறுத்ததால் அந்த பெண்ணை கத்தியால் தாக்கி விட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரமோத் என்பவர் 22 வயது சிறுமி ஒருவரை பல நாட்களாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்னை நீ காதலிக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவருடைய அம்மா வேலையாக வெளியே சென்று இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் பிரமோத் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக துன்புறுத்த தொடங்கியுள்ளார். அதன்பிறகு அந்த பெண் கத்த தொடங்கியதும் வீட்டை விட்டு ஓடி உள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த பெண் வயலுக்குச் சென்றபோது வழிமறித்து அந்த இளைஞர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சாலையில் பரிதாபமாக அந்த பெண் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவத்திற்கு பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் பல தற்போது உயிர் பிழைத்துள்ளார் . இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

52 minutes ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

59 minutes ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

1 மணத்தியாலம் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

1 மணத்தியாலம் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

1 மணத்தியாலம் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago