சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சங்கருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் நுழைவு வாயிலில் சங்கர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். கடந்த 21ஆம் தேதி சங்கர் காரில் தாயமங்கலம் கோவில் அருகே சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த முத்துவேல், செல்வகுமார் ஆகியோரின் பைக் கார் மீது மோதியதாக தெரிகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சில மணி நேரத்திற்கு பிறகு சங்கரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தாயமங்கலம் கோவில் நுழைவு வாயில் அருகே வருமாறு கூறியுள்ளனர். அங்கு சங்கர் சென்றதும் 8 பேர் கொண்ட கும்பல் சங்கரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த வழக்கில் முத்துவேல், செல்வகுமார், பிரேம் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…
பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…