உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹாரன்பூர் பகுதியில் உள்ள பிரதாப் மார்க்கெட் அருகே இன்று காலை நடைபெற்ற பயங்கர விபத்து ஒன்று அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு நாய் குறுக்கே வந்துள்ளது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த வாலிபரின் தலை மீது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஏறி இறங்கியுள்ளது.
தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், பைக்கின் எண்ணைக் கொண்டு உடனடியாக அவரது குடும்பத்தினருக்குத் தகவலைத் தெரிவித்துள்ளனர். காலை வேளையில் கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களையும் இணையவாதிகளையும் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…